உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
திருச்சிராப்பள்ளியிலுள்ள சிவன் கோவில்தான்தோன்றீஸ்வரர் கோவில் என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி நகரிலுள்ள உறையூர் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது.
Read article
Nearby Places

புதுக்கோட்டை
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
புதுக்கோட்டை தொடருந்து நிலையம்

புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி
தமிழ்நாட்டின், புதுக்கோட்டையில் அமைந்துள்ள கல்லூரி
சிவபுரம், புதுக்கோட்டை
திருவப்பூர்